ராஜேந்திர சோழன் பிறந்த நாள் அரசு விழா : முதல்வர்

Rajendra Chola
Advertisement

மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆடி திருவாதிரை விழாவை அறநிலைய, சுற்றுலா, பண்பாடு துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சோழர்களின் கலை, கட்டடக் கலையின் தொகுப்பாகவும் வாழும் வரலாறாகவும் விளங்குகிறது என்றும் ராஜேந்திரசோழன் கட்டிய கோயிலை உலகப் புராதன பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Raja Raja cholan manimandapam Thanjavur | Raja Raja cholan m… | Flickr