வடமாநிலங்களில் பலத்த மழை – கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

320
Advertisement

மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

பலத்த மழையால் கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கங்கையில் ஏற்பட்ட வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் பல ஆயிரம் பேர் தவித்தது வருகின்றனர்.

Advertisement

கங்கை கரையை ஒட்டியுள்ள பல ஊர்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியேவர முடியாமல் முடங்கியுள்ளனர்.