Petrol விலை உயர்வு – சைக்கிளில் வந்து எதிர்ப்பு தெரிவித்த ராகுல்

ragul
Advertisement

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 10வது நாட்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற கூட்டத்திற்கு ராகுல் காந்தி சைக்கிளில் வந்தார். அவருடன் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் சைக்கிளில் சென்றனர்.