“மத்திய அரசு நமது நாட்டுக்கு துரோகம் இழைக்கிறது”

329

அவரது டுவிட்டர் பதிவில், இந்தியாவின் எல்லை பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பது எதிர்காலத்தில் மோதல் போக்கை ஏற்படுத்தும்  என கூறியுள்ளார்.

லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரி கூறியதை சுட்டிக்காட்டி உள்ள ராகுல்காந்தி, சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பதை மறுப்பதன் மூலம் மத்திய அரசு நமது நாட்டுக்கு துரோகம் இழைக்கிறது எனவும் கூறியுள்ளார்.