புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல்..

pondy
Advertisement

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலையொட்டி, காவல்துறை ஒருங்கிணைப்பு அதிகாரியாக கிழக்கு எஸ்.பி ரச்சனா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

இதற்காக, தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு அதிகாரியாக கிழக்கு எஸ்.பி ரச்சனா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement