உதகையில் குடியரசுத் தலைவர்..

766
kovind
Advertisement

5 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று தமிழ்நாடு வந்தார்.

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் உதகைக்கு வந்தார்.

அவரை தமிழக அரசின் சார்பில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Advertisement

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி உதகையில் 5 அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.