Wednesday, January 7, 2026

ரோடு ஷோவின் போது பிரசாந்த் கிஷோருக்கு காயம்

இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆரா பகுதியில் தேர்தல் வியூக நிபுணரும் ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் ரோடு ஷோவில் ஈடுபட்டார்.

அப்போது கூட்ட நெரிசல் காரணமாக அவருக்கு காயம் ஏற்பட்டது. இதில் அவர் மயக்கமடையும் நிலைக்கு சென்றதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related News

Latest News