+2 மாணவர்கள் மீது காவல்துறை தடியடி

319
pondicherry
Advertisement

மேற்குவங்க மாநிலத்தில் பிளஸ்-டூ மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், காவல்துறையினர் தடியடிப்பிரயோகம் செய்தனர்.

பிளஸ்டூ மாணவர்களுக்கான தேர்வு முடிவில் மதிப்பெண் கணக்கீடு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரும் போராட்டத்தால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.