பிசாசு 2 – First Look ஆகஸ்ட் 3-ல் வெளியீடு

321
pisasu-2
Advertisement

பிசாசு-2 படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். ஆண்ட்ரியா நடிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

மேலும் இந்தப் படம் குறித்து பேசிய மிஷ்கின் படத்தில் ஒரு காட்சியில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளார். நடிப்புக்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்றார்.

மேலும் படத்தின் First Look ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் என கூறினார்.

Advertisement

ஏற்கனவே வெளியான பிசாசு திரைப்படம் வித்தியாசமான கதை அம்சத்தை கொண்டிருந்ததால் இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Pisasu 2 - IMDb