எலும்பும், தோலுமாக அடையாளம் தெரியாமல் மாறிய ஓவியா

586
oviya
Advertisement

களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் Entry கொடுத்தவர் நடிகை ஓவியா.

தொடர்ந்து மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், 90 ML, காஞ்சனா 3, களவாணி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு அனைவரது மனதிலும் இடம்பிடித்தார் ஓவியா.

Advertisement

இந்நிலையில் நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் சேலை கட்டிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் எலும்பும், தோலுமாக காட்சியளிக்கிறார்.