தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார்

52

பொதுக்குழு கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார்; தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்த உரிமையில்லை என்றும் குற்றச்சாட்டு.