ஒலிம்பிக்: இந்திய ஆடவர் ஹாக்கி அணி 2-வது வெற்றி

835
olympic
Advertisement

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் லீக் சுற்றில் ஸ்பெயினை, இந்திய அணி 3-0 என வீழ்த்தி அசத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியானது 5 வது நாளாக இன்று லீக் சுற்று நடைபெறுகிறது.

இந்த போட்டியில், விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஸ்பெயின் அணியுடன் மோதியதில், 3-0 என்ற கணக்கில் இந்திய அணி ஸ்பெயினை வீழ்த்தி அசத்தியுள்ளது.

மேலும், இந்திய ஒலிம்பிக் தொடரில் இந்திய ஆடவர் அணி 2-வது வெற்றியை பெற்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement