கற்றல், கற்பித்தலில் புதுமை : துணைவேந்தர்

213
anna-university
Advertisement

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பேற்றுக் கொண்ட வேல்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்., கற்றல், கற்பித்தலில் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

மேலும், அடுத்த 3 ஆண்டுகளில் தரமான கல்வி வழங்க என்னால் முடிந்த முயற்சிகளை எடுப்பேன் என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டியளித்தார்.

Advertisement