கையில் விருதோடு நயன்தாரா – விக்னேஷ் சிவன் – வைரல் புகைப்படம்

269
tiger award
Advertisement

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரித்த ‘கூழாங்கல்’ திரைப்படத்திற்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ரோட்டர்டாம் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று மிக உயரிய விருதான டைகர் விருதை ‘கூழாங்கல்’ திரைப்படம் வென்றது.

விருதைக் கையில் ஏந்தியபடி நயன்தாராவுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement