டீ கேட்டு ஆபாச வார்த்தைகளால் போலீசாரை திட்டிய கைதி

317

நாகர்கோவில் சிறைச்சாலையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும்போது டீ கேட்டு போலீசாரை ஆபாச வார்த்தைகளால் வசைபாடும் போக்சோ கைதியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாதுகாப்பு கருதி வழியில் டீ குடிக்க முடியாது என போலீசார் மறுத்ததை அடுத்து போலீசாரை கைதி தனேஷ், சரமாரியாக வசைபாடியுள்ளார்.