ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுனரை தாக்கிய குரங்கு- வாழைப்பழம் கொடுத்து சமாதானம் செய்த பொதுமக்கள்

209
Advertisement

குரங்குகள் எப்போதும் துறுதுறுவென இருக்கும் விலங்கு.அதை நாம் சீண்டாதவரை நமக்கு  நல்லது.ஆனால் இங்கு ஒரு  ரிக்‌ஷா ஓட்டுநர்   குரங்கு ஒன்றை சீண்டுகிறார்.

தன்னை சீண்டியவரை  அந்த குரங்கு ஆக்ரோஷமாக தாக்குகிறது.அந்த நபர் குரக்கிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்.ஆனால் குரங்கு சமாதானம் ஆவதாக தெரியவில்லை , தொடர்ந்து அவரை  தாக்கி.. ஓடவிடுகிறது.கடைசியில் அவர் குரங்கிடம் குனிந்து கைகூப்பு “என்னை விட்டுடுடா… ” என்பது போல மன்னிப்பு கேட்கிறார்

இதை பார்த்துக்கொண்டு இருந்த பொதுமக்கள் பின் அந்த குரங்கிற்கு வாழைப்பழத்தை கொடுத்து சமாதனம் செய்துவைத்துள்ளனர்.