குடிபோதையில் இளம்பெண் செய்த செயல் – வைரலாகும் புகைப்படம்

337
drunken women
Advertisement

ரஷ்யாவின் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார் 23 வயது இளம்பெண்.

குடிபோதையில் காணப்பட்ட அவர் அங்குள்ள பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டதோடு, ஊழியர்களையும் அவமதித்துள்ளார். விமான நிலையத்தில் ஒழுக்கமின்றி நடந்ததாக கூறி போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் இளம்பெண் குடிபோதையில் செய்யும் அட்டூழியம் குறித்தான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
விமான நிலையத்தில் குடித்துவிட்டு இளம் பெண் செய்த மோசமான செயலால் அவருக்கு  நேர்ந்த நிலை! வைரலாகும் புகைப்படங்கள் - லங்காசிறி நியூஸ்
குடிபோதையில் இருந்த இளம்பெண்... விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்...  வைரலாகும் புகைப்பட காட்சி..!! • Seithi Solai