அட பாவமே… இந்த குழந்தைக்கு இப்படி ஒரு நிலைமையா ?

52
Advertisement

உலகில் நடக்கும் பல வேடிக்கையான வீடியோக்கள் இணையத்தில் குவிந்துள்ளன.அதிலும் குழந்தைகள் மற்றும் விலங்குகள் செய்யும் சேட்டை வீடியோக்களுக்கு பஞ்சம்மே இல்லை.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில்,குழந்தைக்கு எற்பட்ட ஒரு சோதனையை பார்த்து,அட பாசமே… என சொல்ல வைத்துள்ளது.

இந்த வீடியோவில் ,உணவகத்தில் ஒரு குடும்பம் உட்காந்து உள்ளது.அப்போது அதிலிருந்த பெண் ஒருவர் தன் குழந்தைக்கு பால் பாட்டலில் பால் கொடுக்கிறார்.இதை பார்த்த நெட்டிசன்கள் ,அட பாவலமே .. என கூறிவருகின்றனர்.

Advertisement

காரணம் வீடியோவை பார்க்கும்போது தான் தெரிகிறது.அந்த பெண் பால் பாட்டிலை குழந்தையின் வாயில்  வைப்பதற்கு பதில் குழந்தையின் காதில் வைத்துள்ளார்.இதை கூட கவனிக்காமல்  மற்றவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறார் அந்த பெண்.

ஒரு கட்டடத்தில், இதை கவனித்த அவர் சிரித்தபடி பாட்டிலை மேஜைமீது வைத்துவிடுகிறார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.