“கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி”

148
loan
Advertisement

5 சவரன் வரையிலான நகைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Advertisement

அந்த வகையில் ரூபாய் 6000 கோடி அளவிற்கான நகை கடன் தள்ளுபடியை முதல்வர் ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.