பள்ளிகளை திறக்க தயார் – அன்பில் மகேஷ்

school
Advertisement

செப்.1ம் தேதி குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும், முதற்கட்டமாக ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைத்து பாடம் நடத்த ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.