டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

454
mettur dam
Advertisement

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

விவசாய பணிகளுக்காக இதுவரை விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அணையில் இருந்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

பாசனத்திற்கான தேவை அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Advertisement