மனதை மயக்கும் மயிலாட்டம்

40
Advertisement

மிக அழகான பறவை என்றவுடன் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மயிலாகத்தான் இருக்கும்.

நளினமான உடல்மொழியோடு, வண்ணமயமான தோகையை விரித்து ஆடும் மயிலின் நடனத்துக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது.

அப்படி ஒரு மயில், தனது ஏழே நொடி ஆட்டத்தில் நெட்டிசன்களை கவர்ந்து சமூகவலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.

Advertisement