பெண்ணை தண்டவாளத்தில் தள்ளிவிட்ட நபர்

319
Advertisement

நியூயார்க் காவல் துறை வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது,அதில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் 52 வயதான பெண் ஒருவரை ஆண் ஒருவர்  தண்டவாளத்தில் தள்ளிவிடுகிறார்.

நல்வேலையாக  அந்நேரம் இரயில் வராததால்,அந்த பெண்ணிற்கு தலை மற்றும் கைகளில் சிறிது காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,அவரை தள்ளிவிட்ட  சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக உள்ளார், மேலும் அந்த ஆண் பற்றிய தகவல் கொடுத்தால் இந்திய மதிப்பில் 2,72,298.25 ரூபாய் வரை சன்மானம் கொடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.