ஒரு Selfieயால வந்த சோதனை

219
Advertisement

அமெரிக்காவை சேர்ந்த Philip Caroll தனது குடும்பத்தினருடன் இத்தாலியின் புகழ் பெற்ற வெசுவியஸ் எரிமலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அங்கு 4000 அடி உயரமுள்ள எரிமலையின் வாய்ப்பகுதியை வந்தடைந்ததும் ஒரு selfie எடுக்க முயன்ற Philip, போனை தவற விட்டுவிட்டார்.

அதை எடுக்க குனிந்து, அவரும் விழுந்து பின்னர் அருகாமையில் இருந்த சுற்றுலா வழிகாட்டிகளின் உதவியால் மீட்கப்பட்டுள்ளார்.

அவரின் குடும்பத்தினரையும் மீட்ட இத்தாலிய காவல்துறை, அங்கீகரிக்கப்படாத மற்றும் ஆபத்தானதாக அறிவிக்கப்பட்ட பாதையில், அனுமதியில்லாமல் பயன்படுத்திய விதிமீறலுக்காக Philip குடும்பத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுக்கப்றம் கண்டிப்பா யோசிச்சு இருப்பாருல்ல அந்த selfie தேவை தானானு?