மலைப்பாதையில் விழுந்த ராட்சத  பாறை-அதிர்க்டவமாக உயிர்தப்பிய நபர்

101
Advertisement

உத்தரகாண்ட் மாநிலத்தில்  சமீபத்தில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், மாநிலத்தின் எல்லையான பித்தோராகர் மாவட்டத்தில் மலைப்பாதை ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் மிக ராட்சத பாறை ஒன்று சரிந்து விழுந்தது.

அந்த ராட்சத பாறை விழும் சில வினாடிக்கு முன்பு தான், அந்த இடத்தை உள்ளூர் இளைஞர் ஒருவர் பைக்கில் கடக்கிறார்.அதிர்ஷ்டவசமாக நொடி பொழுதில் உயிர் தப்பினார் அந்த இளைஞர். இதை உள்ளுர்வாசி ஒருவர் படம்பிடித்துள்ளார்.இதயத்துடிப்பை  அதிகரிக்கச்செய்யும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.