மகாராஷ்டிரா முதலமைச்சரானார் ஏக்நாத் ஷின்டே

192

மகாராஷ்டிராவில் கடைசி நேர திருப்பங்களால் சிவசேனா அதிருப்திக் குழு தலைவர் ஏக்நாத் ஷின்டே முதலமைச்சரானார்; துணை முதலமைச்சராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்.