அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான டிராக்டர்

230

மகாராஷ்டிராவின் புனேவில் பேருந்து நிறுத்தம் அருகே டிராக்டரை சாலையில் நிறுத்திவிட்டு, ஓட்டுநர் தேநீர் குடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, தாழ்வான சாலையில் இறங்கிய அந்த டிராக்டரார் அங்கிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, டிராக்டர் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.