India பறவையை காப்பாற்ற சென்ற இருவர் விபத்தில் சிக்கிய சோகம் By sathiyamweb - June 10, 2022 420 FacebookTwitterPinterestWhatsAppEmailLinkedinTelegram மகாராஷ்டிராவில் பறவையை காப்பாற்ற சென்ற இருவர் விபத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலம் ஒன்றில் நின்றிருந்த போது பின்னாடி வந்த மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலியாகினர்.