விமானத்தில் தனி ஆளாக பறந்த மாதவன்

    441
    madhavan
    Advertisement

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் மாதவன்.

    இவர் தனி ஆளாக விமானத்தில் பயணம் செய்யும் வீடியோவை தனது Instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது பார்ப்பதர்க்கு வேடிக்கையாக இருந்தாலும் சோகத்தை ஏற்படுத்துகிறது.

    Advertisement

    இந்த இக்கட்டான சூழல் விரைவில் முடிவடைந்து சகஜநிலை திரும்ப வேண்டிக்கொள்வதாக அதில் பதிவிட்டுள்ளார்.