ஆற்றங்கரையில் காதலர்கள் செய்த செயல்-தீயாய் பரவும் வீடியோ

48
Advertisement

பொதுவாகக் காதலர்கள் ஒன்றாக வெளியே செல்லவேண்டும் ,  அதிக நேரத்தில் ஒன்றாக செலவிடவேண்டும்  என பல திட்டங்களைப் போடுவார்கள்.

சில நேரங்களில் , பொது இடங்களில் அவர்கள் செய்வது முகம் சுழிக்கும் விதம் இருந்தாலும் சில நேரங்களில் வேடிக்கையாகக் கூட இருக்கும்.இங்கு அப்படி தான் ஒரு காதல் ஜோடி,ஆற்றின் ஓரம் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்துள்ளனர்.

ஒரு  கட்டத்தில்,இயற்கையை ரசித்தபடி அந்த பெண் உட்கார்ந்த்துருக்க பின்னே இருந்த காதலன் அவருக்கு பேன் பார்க்கத் தொடங்கிவிட்டார்.இதனை அவ்வழியாகச் சென்ற நபர் ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.இதனைப் பார்ப்பவர்கள் வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement