உள்ளாட்சித் தேர்தல் – முதலமைச்சர் இன்று ஆலோசனை

322
cm
Advertisement

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை ஆலோசனை நடைபெறவுள்ளது.

செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணியளவில் அவசர ஆலோசனை மெற்கொள்ளவுள்ளார்.

மேலும், நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்துகிறார்.

Advertisement

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.