“மரத்தின் மீது விழும் மின்னல்” அதிர்ச்சியூட்டும் வீடியோ

34
Advertisement

இடி மின்னல் என்றாலே பலருக்கும் பயம் தான்.இதன் காரணமாகவே வானத்தில் மின்னலை பார்க்கும் போதெல்லாம் நாம் விழிப்புடன் இருப்போம்.

அந்த  சமயத்தில்,சாலைகளில் செல்பவர்கள் அல்லது திறந்த வெளியில் இருப்பவர்கள் இது போன்ற தருணத்தில் பாதுகாப்பாக இருக்கவேண்டும்  என அருகே இருக்கும் மரத்தின் அடியில் நின்று கொள்வார்கள்.

இந்த வீடியோவை பார்த்து பிறகு,இது எந்த அளவு ஆபத்து என்பதை தெரிந்துகொள்ளுங்கள்,ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில்,காரில் இருந்தபடி நபர் ஒருவர் மழை வரும் நேரத்தில்  வெளியே வீடியோ ஒன்றை எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

Advertisement

ஒரு கட்டத்தில்,கண்ணிமைக்கும் நேரத்தில் , ஆக்ரோஷமாய் வானில் தோன்றிய மின்னல் வெளியே இருந்த மரத்தின் மீது பாய்கிறது.பார்க்கும் போதே இதயத்தை பதறவைக்கும் இந்த கட்சி  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.