தோழியின் கீழே இறங்கிய  உடையை சரிசெய்த  குட்டி நண்பன்

47
Advertisement

நாம் எவ்வளவு சோகமாக இருந்தாலும் குழந்தைகளை பார்த்தால் சோகத்தை மறந்துவிடுவோம்.குழந்தைகளுடன் நாமும் இணைந்து அவர்கள் உலகில் பயணிக்க ஆசைப்படுவோம்.

இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ஒன்று அதற்கான காரணத்தை வெளிப்படும்விதம் உள்ளது.அந்த வீடியோவில் , மழலையர் பள்ளியில் குழந்தைகள் உட்காந்து உள்ளனர்.அதில் ஒரு சிறுவன் கையில் ஏதோ குடித்தபடி உக்காந்து உள்ளான்,அருகில் ஒரு சிறுமி உட்காந்து உள்ளார்.அனைவரும்  ஏதோ சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

அந்நேரம் சிறுமியின் கை பகுதில் உடை  கீழே இறங்கியுள்ளதை கவனித்த சிறுவன் உடனே அந்த  உடையை சரிசெய்கிறான்.தன் நண்பனின் இந்த செயலை பார்த்து சிறுமி அழகான குட்டி சிரிப்பு ஒன்றை சிறுகிறார்.இந்த வீடியோ இணையத்தில் அனைவரின் இதயத்தை வென்றுவருகிறது.  

Advertisement