சிறுவனை நோக்கி சென்ற மலைப்பாம்புகள்

224
Advertisement

“இணையம்” – காட்டு விலங்குகள் மற்றும் பிற விலங்குகள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் நிறைந்த தளமாகும்.அதுபோன்று ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.அதில் ஒரு சிறுவன்  மரத்தின் அடியில் உட்காந்து உள்ளான், அப்போது இரண்டு ராட்சத மலைப்பாம்புகள் அவனிடம் வரத் தொடங்கின.

சுமார் இருபது அடி நீளமும், அதிக எடையும் கொண்ட மலைப்பாம்புகள் நேரடியாக சிறுவனிடம் வந்தடைந்தது.சிறுவனுக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்காமல் அவனிடம் விளையாட தொடங்கின அந்த இரு மலைப்பாம்புகளும்.இந்த வீடியோ தற்போது இணையத்தில்  வைரலாகி வருகிறது.