முதல்முறையாக உலகையே வியந்து பார்த்த சிறுமி- நெஞ்சைத் தொடும் வீடியோ

33
Advertisement

கண் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல்முறையாக உலகையே வியந்து பார்த்த சிறுமின் வீடியோ பார்ப்பவர்களின் நெஞ்சைத் தொட்டுவருகிறது.

கண் மாற்று அறுவை சிகிச்சைக்கிக்கு பின், தன் அம்மாவின் மடியில் உட்காந்திருக்கும் குழந்தையின் கட்டுகளின் அகற்றுகிறார் மருத்துவர்.முதலில் கண்களை திறக்கமுடியாமல் சிரமப்படும் குழந்தை,அம்மாவின் குரலைக்கேட்டு மெல்ல மெல்ல கண்களை திறந்து பார்க்கிறது.

குழந்தை முதல் முறை தன்னை பார்ப்பதை கொண்டு ஆனந்தக்கண்ணீரில் மூழ்கினார் அந்த தாய்.குழந்தையும் வியப்பில் தன் அம்மாவை இறுக்கி அனைத்துக்கொள்கிறது.

Advertisement

கண்கட்டுகளை அகற்றும்போது துடிதுடித்துபோன குழந்தை ,பிறப்பில் கண் பார்வையின்றி தற்போது முதல்முறை தன் அம்மாவை பார்க்கும் நொடி நம் கண்களில் கண்ணீர் சிந்தைவைக்கிறது..