காவலாளியை 2 மணி நேரம் வெளியே வர விடாமல் சிறைவைத்த கரடி

27

நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் நட்சத்திர ஓட்டல் காவலாளியை 2 மணி நேரம் வெளியே வர விடாமல் சிறைவைத்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.

நாய் என நினைத்து விரட்டிய காவலாளியை கரடி பழிக்கு, பழி வாங்குவது போல், இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.