பாஜக மணல்வீடு, திராவிட இயக்கம் கல்லில் கட்டிய வீடு – கி.வீரமணி

37

பாஜக மணல்வீடு சரிந்துவிடும், திராவிட இயக்கம் கல்லில் கட்டிய வீடு நிலைத்திருக்கும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கி.வீரமணி, சாதி பாகுபாடுதான் சனாதனம் என்பதை அண்ணாமலை புரிந்து பேச வேண்டும் என்று கூறினார்.