பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்ய வேண்டாம் – ஜோதிராதித்யா சிந்தியா

36

பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்ய வேண்டாம் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

விமானங்களில் தொழில் நுட்ப கோளாறு குறித்த முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பயணிகளின் உயிர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இதில் எந்த வித சமரசத்துக்கும் இடமில்லை என்றும் விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

Advertisement