இந்தியாவுக்கான பயண கட்டுபாடுகளை தளர்த்தியது இங்கிலாந்து

238
india
Advertisement

இந்தியாவில் கொரோனா 2-வது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியதால், இங்கிலாந்து கடந்த மே மாதத்தில் இருந்து இந்தியாவுக்கு பயண கட்டுப்பாடுகளை வித்தித்தது.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டு, பாதிப்புகள் குறைந்து வருவதால், இந்தியாவுக்கான பயண கட்டுபாடுகளை இங்கிலாந்து தளர்த்தியுள்ளது.

அதன்படி, இந்தியாவில் இருந்து திரும்பும் இங்கிலாந்து குடிமக்கள் தடுப்பூசி முழுமையாக போட்டிருந்தால், தனிமைபடுத்தப்பட வேண்டியது இல்லை என்று தெரிவித்துள்ளது.

Advertisement