டெப்சாங், டெம்சோக் போன்ற மலைப் பகுதிகளில் சீனப்படைகளை நீக்க வேண்டும் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

33
Advertisement

எல்லைப் பிரச்சனையில் படைக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண  இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் கிழக்கு லடாக் எல்லை அருகில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

5 மாதங்கள் இடைவெளிக்கு பின்னர் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இரு நாடுகளின் ராணுவத்தினரும் எல்லையை நோக்கிய சாலை கட்டுமான பணிகளில் தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், டெப்சாங், டெம்சோக் போன்ற மலைப் பகுதிகளில் சீனப்படைகளை நீக்க வேண்டும் என்று இந்தியாவின் சார்பில்  வலியுறுத்தப்பட்டது.