குற்ற உணர்ச்சியா இருக்கு – குமுறும் யாஷிகா ஆனந்த்

369
yashika
Advertisement

கடந்த மாதம் 25 ஆம் தேதி நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே பலியானார்.

யாஷிகா பலத்த காயத்துடனும், அவரது 2 ஆண் நண்பர்கள் லேசான காயத்துடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் யாஷிகா விபத்துக்கு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவிட்டுள்ளார்.

Advertisement