“750 கோடி மோசடி”

96

கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் 750 கோடி மோசடி நடைபெற்றுள்ளது என்றும் இதற்காக சட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழு தீவிர விசாரணை நடத்தி மோசடி செய்தவர்களை கண்டறிந்து சட்டப்படி அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.