கூகுளின் கண்காணிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி மக்களின் ரகசியங்களைக் காப்பாற்றும் வழிகள்…

39
Advertisement

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள், கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தான் வேலை செய்கிறது, அனைத்து ஸ்மார்ட் போன்களையும் பயன்படுத்த கூகுள் கணக்கு மற்றும் ஜிமெயில் கணக்கு ஆகியவை தேவைப்படுகிறது,

மேலும் கூகுள் கணக்கில் லாகின் செய்த பின்னரே பிளே ஸ்டோர் போன்ற ஆப்களை பயன்படுத்த முடியும், அதுபோல ஒரு புதிய செயலியை பதிவிறக்கம் செய்ய முடியும்,

எனவே கூகுள் கணக்கை நாம் துவங்கும் போது, வேறு வழியில்லாமல் அனைத்து அனுமதிகளை நாம் வழங்குகிறோம், இதனால் நம்மை கண்காணிக்கும் வேலையை, கூகுள் தானாக செய்ய துடங்கும், சில சமயங்களில் நாம் தேடும் விஷயங்கள், சில மணி நேரங்கள் கழித்து விளம்பரமாக வருவதை நாம் பார்த்திருப்போம்.

உங்களது செயல்பாட்டிற்கு ஏற்ப கூகுள் பல விளம்பரங்களை காட்டும், மேலும் கூகுள் நிறுவனத்தின் முழு விளம்பர வணிகமும் பயனர்களின் செயல்பாட்டைப் பொறுத்தே இருக்கிறது. பயனர்களை கண்காணித்து அதன் மூலம், தனது வர்த்தகத்தை வளர்த்துக் கொள்கிறது.  

எனவே கூகுளின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கும் வழிகளைத் தெரிந்துக் கொள்ளுங்கள், குரோம் பிரவுசர் வழியாக https://myactivity.google.com/myactivity என்ற இணையத்தளத்திற்குச் செல்ல வேண்டும், அதன் முகப்பு பக்கத்தில் Google my activity என்ற பெரிய பேனர் மெனுவை (menu-வை ) பார்க்கலாம், அதனை கிளிக் செய்தப் பிறகு  இணையம் மற்றும் பயன்பாட்டு செயல்பாடு, இருப்பிட வரலாறு, யூட்யூப் வரலாறு ஆகியவை இருக்கும். ஆகிய மூன்று விருப்பங்களையும் காண்பீர்கள். இந்த மெனுக்கள் ஆன்னில் இருந்தால், அதனை ஆப் செய்ய