சேற்றுடன் உருண்டு சென்ற பாறைகள்

150

இமாச்சல பிரதேசத்தின் சங்க்லா பள்ளத்தாக்கில் திடீரென பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளச்சரிவில் சேற்றுடன் பாறைகள் உருண்டு சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளது.

சின்னார் மாவட்டத்தில் திடீரென கனமழை பெய்தது.

இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்த பாறைகள் உருண்டு சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

Advertisement