ரொமான்டிக் போஸ் கொடுத்து அசத்தும் “வெள்ளெலி”

28
Advertisement

விலங்குகளின் வாழ்விடத்திற்க்கே சென்று அதனை  படம்பிடிப்பது ஒரு தனி கலை.புகைப்படத்திற்கு ஏற்றார் போல் விலங்குகள் போஸ் கொடுப்பது  போல் உள்ள  பல புகைப்படங்கள்  இணையத்தை உள்ளது.

இந்நிலையில்,  ஜூலியன் ராட் என்ற புகைப்பட கலைஞர் எடுத்து புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் , வெள்ளெலி  ஒன்று பூக்களை பிடித்தபடி அழகாக போஸ் கொடுத்துள்ளது.முதலில் அவர் குட்டி ஊதா மலர் ஒன்றை அதன் அருகில் வைக்கிறார்.

மலரை கவனித்த வெள்ளெலி ,அருகே வந்து அதை கையில் பிடித்து சாப்பிடத்தொடங்கியது.இதற்கிடையில் , எலியின் முகபாவனைகளை படம்பிடித்துள்ளார் அவர்.ரசிக்கும் விதம் உள்ள இந்த புகைப்படங்களை எடுத்த அந்த புகைப்பட கலைஞருக்கு வாழ்த்துக்கள் குவிந்து  வருகிறது..

Advertisement