திடீரென பெய்த ஆலங்கட்டி மழை

393

மெக்சிகோ நாட்டில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

தென்மேற்கு மெக்சிகோ சிட்டியில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் அங்கிருந்த சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.