வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மணப்பெண்…விபரீதமான கல்யாண கொண்ட்டாட்டம்

546
Advertisement

வட மாநிலங்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளின் போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவது என்பது ஒரு சம்ரதாயமாக மாறிவிட்டது .இதுபோன்ற கலாச்சாரம் சட்டவிரோதமான காரியம் என்றாலும் தொடர்ந்து நடைபெற்றுகொண்டுதான் உள்ளது .

சமீபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணப்பெண் தன் திருமணத்தை கொண்டாடும் வகையில் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டார்.அவர் பயன் படுத்தியது பிஸ்டல் ரக துப்பாக்கியாகும் .இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதால், இப்போது அது வைரலாகி வருகிறது.