Monday, December 22, 2025

திடீரென கீழே விழுந்த குஜராத் முதல்வர் : வைரலாகும் வீடியோ

அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தும் போது குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கால் தவறி விழுந்தார். சர்தார் படேலின் 150வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ நிகழ்வின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

மழையில் நனைந்த சிவப்பு கம்பளம் மேடை முழுவதும் விரிக்கப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது. கீழே விழுந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலானது.

Related News

Latest News