பற்றி எரியும் காட்டுத் தீ.. ஆபத்தில் கிரீஸ் நாடு

435
greece
Advertisement

கிரீஸ் நாட்டில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலையானது 45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் எவியா நகரில் காட்டுத்தீ 6-வது நாளாக பரவி வருகிறது. மரங்கள் மற்றும் காடுகளுக்கு அருகிலுள்ள வீடுகள் தீயில் கருகி நாசமாகின.

Advertisement

காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் மக்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர். அப்பகுதியில் வாசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தீயால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது.

மேலும், தீயை அணைக்க பல நாடுகள் கிரீஸ் நாட்டுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.

Greece Battles Wildfires For Fifth Day In Nightmarish Summer
Blaze ravages the island of Avia on the sixth day of Greek wildfires
Wildfires rampage in Greek forests, cut large island in half - World News
Greece fires: apocalyptic forest fires see flames fill the sky as people  flee as Turkey burns for second week - News Logics
Fire plane crash lands as Greece burns in escalating crisis - Big World Tale
Blaze ravages the island of Avia on the sixth day of Greek wildfires
Watch Greek TV Live | GreekReporter.com
Greece wildfires: Thousands flee hellish scenes on Evia amid desperate  fight to save homes | World News | Sky News