TNPL கிரிக்கெட்டில் களமிறங்கிய கவுதம் மேனன் மகன்

662

முதல் முறையாக TNPL போட்டியில் களமிறங்கியுள்ளார் இயக்குநர் கவுதம் மேனனின் மகன் ஆர்யா யோஹன்.

சேலம் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் நெல்லை அணிக்காக விளையாடி தனது முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார்.